தேசியம்

வங்கக்கடலில் தீவிர புயல் எச்சரிக்கை – ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் ரெட் அலர்ட்

சென்னை, அக்டோபர் 27: வங்கக்கடலில் உருவாகியுள்ள அதிதீவிர புயல் காரணமாக ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் அளித்துள்ள தகவலின்படி, இந்தப் புயல் ஒண்ணாம் தேதி விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் காவிரிக் டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன