தேசியம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு; கூடுதல் செலவினம் ஏற்படும் என மத்திய வட்டாரங்கள் தகவல்

புதுச்சேரி, அக்டோபர் 28: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று மத்திய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன