தமிழ்நாடு
அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்
சென்னை, அக்டோபர் 28: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கில் சென்னை பெரம்பூரில் உள்ள சண்முகப்பிரியா என்பவரது வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
தனது மனைவிக்கு ஆசிரியை பணியிட மாறுதல் வாங்கியது தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் 27 அன்று தனியார் பள்ளி அனுமதி முறைக்கேடு மற்றும் மோசடி புகார்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.