தேசியம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மூன்று விழுக்காடு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுச்சேரி, அக்டோபர் 28: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மூன்று விழுக்காடு உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் மத்திய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன