தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தீபாவளியை ஒட்டி 7,315 பட்டாசு கடைகள் திறக்க அனுமதி கோரி விண்ணப்பங்கள் பரிசீலனை
சென்னை, அக்டோபர் 28: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் திறக்க அனுமதி கோரி 7,315 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும், மேலும் விண்ணப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.