தமிழ்நாடு

சென்னையில் கவுன்சிலர்களுக்கு அழைப்பிதழ் இல்லை என மேயர் பிரியா ஆவேசம்

சென்னை, அக்டோபர் 29: சென்னையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கவுன்சிலர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என மாமன்ற உறுப்பினர்கள் மேயரிடம் புகார் தெரிவித்தனர்.

மாநகராட்சி நிகழ்ச்சிகளை முறையாக நடத்த முடியவில்லை என்றால் மாமன்றத்தையே கலைத்து விடுங்கள் என மேயர் பிரியா ஆவேசம் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன