தமிழ்நாடு
தமிழ்நாடு மாநிலம் தொடர்பான அரசியல், சட்டப்பேரவை நிகழ்வுகள், சமூகச் செய்திகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள்.
-

மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
மயிலாடுதுறை கடற்பகுதியில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Read More » -

சிவகாசி பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: மாணவிகளுடன் உணவருந்தி மகிழ்ந்த கீர்த்தனா!
சிவகாசி சி.இ.நா. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடங்கி வைக்கப்பட்டு மாணவிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது.
Read More » -

தர்மபுரி அரசு மருத்துவமனையில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் ரத்ததான முகாம்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் துவக்கி வைத்தார்
தர்மபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்.
Read More » -

லண்டன் முருகன் கோயில் அர்ச்சகரின் சஷ்டியப்தபூர்த்தி விழா: தருமபுர ஆதீனம் நூல் வெளியீடு!
லண்டன் ஸ்ரீ முருகன் கோயில் அர்ச்சகர் சிவஸ்ரீ சந்தானசிவம் தம்பதியரின் சஷ்டியப்தபூர்த்தி விழாவில், தருமபுர ஆதீனம் 'சண்டீ ஸஹஸ்ரநாம சங்கிரஹம்' நூலினை வெளியிட்டார்.
Read More » -

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
Read More » -

உளுந்தூர்பேட்டை அருகே அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.குமரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
Read More » -

காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்புக் குழுக் கூட்டம்: மாணிக்கம் தாகூர், பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் ஆலோசனை!
காங்கிரஸ் கட்சியின் உட்கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ப. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது.
Read More » -

நீலகிரி: தென்னிந்திய தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை நூற்றாண்டு மாநாட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரை!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்க தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நூற்றாண்டு மாநாட்டில் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
Read More » டெல்டா, புதுச்சேரி, காரைக்கால் உட்பட 21 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »மதுராந்தகத்தில் அக். 3-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்: செப். 29-ல் கனிமொழி ஆதரவு திரட்டுகிறார்!
மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து அக்டோபர் 3-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், செப்டம்பர் 29-ல் கனிமொழியும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
Read More »







