தமிழ்நாடு
தமிழ்நாடு மாநிலம் தொடர்பான அரசியல், சட்டப்பேரவை நிகழ்வுகள், சமூகச் செய்திகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள்.
-

திருச்சியில் கடந்த 2 மணி நேரமாக இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை: ஸ்தம்பித்த போக்குவரத்து!
திருச்சி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரமாக இடைவிடாது பெய்து வரும் இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை…
Read More » -

விளவங்கோடு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 42 பேருக்கு உடனடி பணிநியமன ஆணை!
விளவங்கோடு படாந்தாலுமூடு கிரேஸ் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 213 பேர் பங்கேற்ற நிலையில், 42 பேருக்கு உடனடியாகப் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Read More » -

அண்ணா அறிவாலயத்தில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை: தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகள் குறித்து டி.ஆர்.பி. ராஜா விளக்கம்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்புக் குழுவுடன் திமுக தகவல் தொழில்நுட்ப அணி விரிவான ஆலோசனை நடத்தியது.
Read More » -

வேளாண்மை – உழவர் நலத்துறையில் 69 பேருக்குப் பணிநியமன ஆணை: முதல்வர் ச.ஜோசப் விஜய் வழங்கினார்!
தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறைக்குத் தேர்வான 69 அலுவலர்களுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
Read More » -

மதுரையில் 15 மாவட்டங்களுக்கான மண்டல ஆய்வுக் கூட்டம்: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் என்.ஆனந்த் தீவிர ஆய்வு!
மதுரையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் 15 மாவட்டங்களின் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் என்.ஆனந்த் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -

மழை வெள்ள நிவாரண உதவி மையம்: சென்னை சத்தியமூர்த்தி பவனில் 24 மணி நேர சேவை தொடக்கம்!
சென்னையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் சத்தியமூர்த்தி பவனில் 24 மணி நேர வெள்ள நிவாரண உதவி மையத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.
Read More » கோவையில் சாதிய பாகுபாட்டால் மாணவன் தற்கொலை: குற்றவாளிகளை கைது செய்ய உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
கோவையில் சாதிய பாகுபாடு காரணமாக 15 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Read More »சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »13 மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை உடனே கைவிடுக: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!
தமிழகத்தில் 13 புதிய மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும், ஆறுகளைப் பாலைவனமாக்காமல் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அன்புமணி…
Read More »-

குழித்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சந்திப்பு: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உறுதி!
குழித்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, விரைந்து தீர்வு காண உறுதியளிக்கப்பட்டது.
Read More »






