தமிழ்நாடு
தமிழ்நாடு மாநிலம் தொடர்பான அரசியல், சட்டப்பேரவை நிகழ்வுகள், சமூகச் செய்திகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள்.
-

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுக்கூட்டம்!
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
Read More » -

சென்னையில் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக தீவிர போராட்டம்: மாணவர்கள் அனைவரையும் அதிரடியாக கைது செய்தது காவல்துறை!
சென்னையில் எஸ்.ஐ.ஆர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கல்லூரி மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
Read More » -

தலைமைச் செயலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை: முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உறுதி!
சென்னை தலைமைச் செயலகத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பங்கேற்ற சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -

சென்னை மியாட் மருத்துவமனையில் ‘ட்ராமா டே 2026’ கருத்தரங்கு: ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு!
சென்னை மணப்பாக்கம் மியாட் சர்வதேச மருத்துவமனையில் 'ட்ராமா டே 2026' விழிப்புணர்வுக் கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்று மருத்துவர்களைப் பாராட்டினார்.
Read More » -

ஐஏஎஸ் அதிகாரிகளாகப் பதவி உயர்வு: முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து 11 அலுவலர்கள் வாழ்த்துப் பெற்றனர்!
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ள 11 அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
Read More » -

2027-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு: மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
2027-ஆம் ஆண்டுக்கான 24 அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது; இதில் 8 நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.
Read More » -

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் முக்கிய ஆலோசனைக் கூட்டம்: மாணிக்கம் தாகூர் தலைமையில் விரிவான ஆலோசனை!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாணிக்கம் தாகூர் தலைமையில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: எழிலகம் அவசரகால மையத்தில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எழிலகம் பேரிடர் மேலாண்மை மையத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மாவட்ட ஆட்சியர்களுடன் நேரில் ஆய்வு நடத்தினார்.
Read More » -

தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு மறுசீரமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்: மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு மறுசீரமைப்புக் குழுக் கூட்டம் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
Read More » -

சாலை உயரம் அதிகரிப்பதை தடுக்க அரசாணை வெளியிடப்படும்: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் உறுதி!
சாலைகள் அமைக்கப்படும் போது உயரம் அதிகரிக்காமல் இருக்க உரிய அரசாணை வெளியிடப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் உறுதியளித்துள்ளார்.
Read More »









