தமிழ்நாடு
பெருந்துறை அருகே செவலியர் கொலை வழக்கில் தனியார் மருத்துவமனை ஊழியர் கைது: போலீசார் விசாரணை
பெருந்துறை, அக்டோபர் 20: பெருந்துறை அருகே செவிலியர் கொல்லப்பட்ட வழக்கில் தனியார் மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு சவரன் நகைக்காக செவிலியரை கடத்திச் சென்று கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

