ஐஎன்எஸ் தர்காஷ்
-
தேசியம்

மொரிஷியஸ் சென்றடைந்தது இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் தர்காஷ்’ போர்க்கப்பல்: கூட்டுப் பயிற்சி மற்றும் நல்லுறவு பயணம்!
இந்திய பெருங்கடல் பாதுகாப்பு பணிகளின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் தர்காஷ்’ போர்க்கப்பல் மொரிஷியஸ் துறைமுகத்தை சென்றடைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Read More »
