காரைக்கால்
காரைக்காலில் வீட்டில் இயங்கிய விபச்சார விடுதி: 3 இளம்பெண்கள் மீட்பு, 2 பெண்கள் கைது!
காரைக்கால் இலைக்காரத் தெருவில் உள்ள வீட்டில் நடைபெற்ற பாலியல் தொழிலை முறியடித்த போலீஸார், 3 இளம்பெண்களை மீட்டு 2 பெண்களைக் கைது செய்தனர்.
Read More »நெடுங்காடு தொகுதியில் 43 அங்கன்வாடி மையங்களும் இயங்கும் நிலையில் இல்லை: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் வேதனை!
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் உள்ள 43 அங்கன்வாடி மையங்களும் இயங்கும் நிலையில் இல்லை என புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More »காரைக்கால்: ராஜசோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; ஆக.31 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை!
திருமலையராயன்பட்டினம் ராஜசோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நிரவி–திருப்பட்டினம் தொகுதி பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 31 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »மேகதாது அணை திட்டத்தை புதுச்சேரி அரசு தீவிரமாக எதிர்க்க வேண்டும்: சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தல்!
காரைக்கால் விவசாயிகளின் நலனைக் காக்க மேகதாது அணைத் திட்டத்தை புதுச்சேரி அரசு தீவிரமாக எதிர்க்க வேண்டும் என சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தினார்.
Read More »18-ல் 8 கோயில்கள் காரைக்கால் தெற்கில் மட்டுமே கும்பாபிஷேகம்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ நாஜிம் பெருமிதம்!
புதுச்சேரி மாநிலத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற 18 கோயில்களில் 8 கோயில்கள் காரைக்கால் தெற்கு தொகுதியில் மட்டுமே நடந்துள்ளது என சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ ஏ.எம்.எச். நாஜிம் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
Read More »-
புதுச்சேரி

காரைக்காலில் ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் குழாய் பழுதால் பெண் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க முதல்வரிடம் எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் மனு!
காரைக்காலில் ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் குழாய் பழுதால் பெண் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரி முதல்வர் ரங்கசாமியிடம்…
Read More » காரைக்கால் பி.எட் கல்லூரியில் டி.எல்.எட் படிப்பு மீண்டும் தொடக்கம்: எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் கோரிக்கையை ஏற்று அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு!
காரைக்கால் கல்வியியல் கல்லூரியில் டி.எல்.எட் ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கை தொடர எதிர்க்கட்சித் தலைவர் நாஜிமின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
Read More »புதுச்சேரி சட்டப்பேரவையில் நிரவி-திருப்பட்டினம் எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் கன்னி உரை!
புதுச்சேரி 16வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் தனது முதல் உரையை ஆற்றினார்.
Read More »-
புதுச்சேரி

காரைக்கால் விவசாயிகள் கோரிக்கை: கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்க எம்.எல்.ஏ. நடவடிக்கை
காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைக்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறைக்கு எம்.எல்.ஏ. டாக்டர் வி. விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிமிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிளிஞ்சல்மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் மனு!
கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிமிடம் கிராம பஞ்சாயத்தார்கள் மனு அளித்தனர்.
Read More »


