காரைக்கால்
காரைக்கால் தேவஸ்தானத்தில் அதிரடி மாற்றம்: புதிய தனி அதிகாரியாக குமார சிவம் நியமனம்!
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் தேவஸ்தான தனி அதிகாரி பொறுப்பிலிருந்து விநாயகமூர்த்தி விடுவிக்கப்பட்டு, புதிய தனி அதிகாரியாக குமார சிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

காரைக்கால்: அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார் எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன்!
காரைக்கால் கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விக்னேஸ்வரன் இலவச சீருடைகளை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்காலில் திடீர் குழாய் உடைப்பு: சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்!
காரைக்கால்–திருநள்ளாறு சாலையில் பொதுப்பணித்துறை குடிநீர் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட குழாய் உடைப்பால், குடிநீர் சாலையில் ஆறுபோல் வழிந்தோடியது.
Read More » காரைக்காலில் ரூ.5 லட்சத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் தொடங்கி வைத்தார்!
காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுத்துறை, தர்மபுரம் வாய்க்கால்களை ரூ.5 லட்சம் செலவில் தூர்வாரும் பணியினை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் தொடங்கி வைத்தார்.
Read More »-
புதுச்சேரி

காரைக்காலில் புதிய டர்ஃப் விளையாட்டு மைதானம்: உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் திறந்து வைத்தார்!
காரைக்கால் வரிச்சிக்குடி பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வின்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் அரீனா டர்ஃப் மைதானத்தை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் திறந்து வைத்தார்.
Read More » -
புதுச்சேரி

நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதியில் 43 அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வேண்டும்: அமைச்சர் சிவகொழுந்திடம் எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் கோரிக்கை
நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதியில் உள்ள 43 அங்கன்வாடி மையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் புதிய கட்டிடங்கள் கட்டவும் அமைச்சர் சிவகொழுந்திடம் எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்காலில் பள்ளி மாணவர்களுடன் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்!
காரைக்கால் மேலகாசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம்.
Read More » -
புதுச்சேரி

அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள்: காரைக்கால் பூவம் மாரியம்மன் கோவிலில் பிரம்மாண்ட அன்னதானம்!
புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயத்தின் பிறந்தநாளையொட்டி காரைக்கால் பூவம் மாரியம்மன் கோவிலில் எம்எல்ஏக்கள் விக்னேஸ்வரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Read More » -
புதுச்சேரி

காரைக்காலில் கடல் பாசி வளர்ப்பு திட்ட தொடக்க விழா: அக்வாக்ரி நிறுவனத்தின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தல்!
காரைக்காலில் நடைபெற்ற கடல் பாசி வளர்ப்பு திட்ட தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் லலன் சிங் முன்னிலையில் அக்வாக்ரி நிறுவனம் தனது மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்தியது.
Read More » -
புதுச்சேரி

கோட்டுச்சேரிமேடு, காளிக்குப்பத்தில் புதிய தார் சாலை பணிகள்: எம்.எல்.ஏ. டாக்டர் வி. விக்னேஸ்வரன் நேரில் ஆய்வு!
காரைக்கால் கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட கோட்டுச்சேரிமேடு மற்றும் காளிக்குப்பம் பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.
Read More »







