சர்தார் வல்லபாய் படேல்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் சர்தார் படேல் பிறந்தநாள்: ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர், அமைச்சர் நமச்சிவாயம்!
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டத்தை துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
Read More » -
தேசியம்

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி: தேச ஒற்றுமைக்கான அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது என புகழாரம்!
குஜராத் கேவடியாவில் உள்ள 'ஒற்றுமையின் சிலை' வளாகத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி செலுத்தி அவரது தேசப் பணிகளைப் போற்றினார்.
Read More »

