நகர மேம்பாடு
புதுச்சேரியில் சென்னை பாண்டி பஜார் பாணியில் நவீன மாதிரி சாலைகள்: ரூ.4,750 கோடியில் பிரம்மாண்ட திட்டம்!
புதுச்சேரி காந்தி வீதி மற்றும் மிஷன் வீதியை சென்னை பாண்டி பஜார் பாணியில் நவீன மாதிரி சாலைகளாக மாற்ற ரூ.4,750 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »