தமிழ்நாடு
திருச்சியில் போதை மாணவர்களை தட்டிக்கேட்டவர் மீது அரிவாள் வெட்டு – ஒருவர் கைது
திருச்சி, அக்டோபர் 31: திருச்சியில் போதையில் இருந்த மாணவர்களை தட்டிக்கேட்ட நபர் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.