தமிழ்நாடு

ஈரோட்டில் தோரணமாயிரம் கலைகளின் திருவிழா கோலாகலமாகத் தொடக்கம் – பொதுமக்கள் பங்கேற்பு

ஈரோடு, அக்டோபர் 31: ஈரோட்டில் நியூ சயின்டன் தமிழ்நாடு சார்பில் தோரணமாயிரம் கலைகளின் திருவிழா உற்சாகமாகத் தொடங்கப்பட்டது.

இந்த விழாவில் விதவிதமான உணவு வகைகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கான பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குடும்பத்துடன் ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர்.

மேலும் சில நாட்களுக்கு இந்தத் திருவிழா நடைபெறவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன