புதுக்கோட்டை
-
தமிழ்நாடு

புதுக்கோட்டையில் ₹142.76 கோடியில் புதிய திட்டங்கள்: நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!
புதுக்கோட்டையில் ₹142.76 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகள் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் 13,676 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
Read More »
