ப.ரவிகுமார்
-
புதுச்சேரி

வில்லியனூர் மூர்த்தி நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்: எம்.எல்.ஏ ரவிகுமார் முன்னிலையில் நடவடிக்கை!
வில்லியனூர் மூர்த்தி நகரில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பைபாஸ் பெரிய வாய்க்கால் வரையிலான தூர்வாரும் பணிகளை எம்எல்ஏ ப.ரவிகுமார் துவக்கி வைத்தார்.
Read More »
