தேசியம்

ஒடிசாவை தாக்கிய அருணா புயல்: ஒரே நாளில் ஒரு ஆண்டுக்கான மழை கொட்டி தீர்த்தது

ஒடிசா, அக்டோபர் 31: அருணா புயல் தாக்கத்தால் ஒடிசா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கஞ்சம் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு ஆண்டுக்கான மழை கொட்டி தீர்த்துள்ளது.

அதிகபட்ச அளவாக அப்பகுதியில் 24 மணி நேரத்தில் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் தென்மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் மழையால் கந்தமாம்பால் மாவட்டத்தில் இளசரி ஒன்பது மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

புடகா நாட்டில் திண்டாபு பணிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மேற்கு வங்கத்தின் மோசூர் மற்றும் சங்கோஷ் நதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நதிக்கரைகளில் வசிக்கும் பன்னிராயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன