தமிழ்நாடு
வேலூர் மாநகராட்சி பன்னிரண்டாவது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கைது
வேலூர், அக்டோபர் 28: வேலூர் மாநகராட்சியின் 12-வது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினரை அவதூராகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.