தமிழ்நாடு
தஞ்சை திருவையார் அருகே கோயில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்ற உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு
தஞ்சாவூர், அக்டோபர் 30: தஞ்சை திருவையாறு அருகே கோயில் நிலத்தில் அமைந்துள்ள பெரியார் சிலையை அகற்ற உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அந்தச் சிலையை வேறு பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
