தமிழ்நாடு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இருபது காசுகள் உயர்ந்துள்ளது

நாமக்கல், அக்டோபர் 30: நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 5 ரூபாய் 90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன