தேசியம்
இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எப் 18 ராக்கெட் மூலம் என்விஎஸ் மூன்று செயற்கைக்கோள் விண்ணில் பாய்கிறது
புதுச்சேரி, அக்டோபர் 30: இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி F18 ராக்கெட் மூலம் NVஎஸ்3 செயற்கைக்கோள் இன்றிரவு விண்ணில் செலுத்தப்படுகிறது.
துல்லியமான இருப்பிடத்தை கண்டறிதலில் இந்தியாவின் ஜிபிஎஸ் ஆக இந்த செயற்கைக்கோள் விளங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

