தேசியம்
பிஎம் கிசான் திட்டத்தின் இருபத்தி நான்காவது தவணை தொகையை விவசாயிகளுக்கு விடுவித்தார் பிரதமர் மோடி
புதுச்சேரி, அக்டோபர் 30: பிஎம் கிசான் திட்டத்தின் 24வது தவணை தொகையாக 9 கோடி விவசாயிகளுக்கு 18,690 கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 14,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

