திருமண நிதியுதவி
புதுச்சேரி ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி: மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி ஆணை வழங்கினார்
புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் ஏழைப் பெண்களுக்கான திருமண நிதியுதவி ஆணைகளை மங்கலம் தொகுதி பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
Read More »