தமிழ்நாடு
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை
தூத்துக்குடி, நவம்பர் 3: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏழு பேரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போதிய அளவு சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.