தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை

சென்னை, நவம்பர் 3: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பயனாளிகள் வரும் நவம்பர் 7ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் இதனை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன