தமிழ்நாடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்

சென்னை, நவம்பர் 3: வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35 கோடி சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

பண மோசடி வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன