தமிழ்நாடு

மகளிர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமான வரம்பு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, அக்டோபர் 31: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமான வரம்பை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இதன்படி, இதுவரை ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாயாக இருந்த குடும்ப ஆண்டு வருமான வரம்பு, தற்போது இரண்டு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன