தேசியம்
வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு: வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்
புதுச்சேரி, நவம்பர் 3: ஓமன் நாட்டின் லிமா பகுதிக்கு அருகே கடற்பரப்பில் வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலில் 13 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
