தமிழ்நாடு

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் செல்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பசும்பொன், அக்டோபர் 28: முத்துராமலிங்க தேவரின் 64வது குருபூஜையை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி பசும்பொன்னில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.

மேலும் பசும்பொன் பயணத்தின் ஒரு பகுதியாக, தெப்பக்குளத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன