தமிழ்நாடு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி

மதுரை, அக்டோபர் 27: மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் தஞ்சாவூரில் அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதேபோல் கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் பனிமூட்டம் நிலவியது.

அதிகாலையில் பனிமூட்டம் அதிகளவில் இருந்ததால் சாலைகளில் பார்வைத் திறன் குறைந்தது. இதனால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

English summary: Dense fog covered parts of Tamil Nadu on 27 October, including Thirumangalam in Madurai district and Thanjavur since early morning, and also Coimbatore and Virudhunagar districts. Reduced visibility on the roads troubled walkers, commuters and motorists.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன